தொடங்குதல்
WebdriverIO ஆவணப்படுத்தலுக்கு வரவேற்கிறோம். விரைவாகத் தொடங்க இது உதவும். நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்தால், எங்கள் Discord Support Server இல் உதவி மற்றும் பதில்களைக் காணலாம் அல்லது Twitterஇல் எங்களை அணுகலாம்.
WebdriverIO இன் சமீபத்திய பதிப்பின் (>=8.x) ஆவணங்கள் இவை. நீங்கள் இன்னும் பழைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தயவுசெய்து old documentation websites யைப் பார்வையிடவும்!
official YouTube channelஇல் WebdriverIO ஐச் பற்றி மேலும் வீடியோக்களைக் காணலாம். நீங்கள் குழுசேர உறுதி செய்யவும்!
WebdriverIO அமைப்பைத் தொடங்கவும்
WebdriverIO Starter Toolkitஐப் பயன்படுத்தி ஏற்கனவே உள்ள அல்லது புதிய ப்ரொஜெக்டிற்கு முழு WebdriverIO அமைப்பைச் சேர்க்க, இயக்கவும்:
நீங்கள் ஏற்கனவே உள்ள ப்ரொஜெக்ட்டின் ரூட் டைரக்டரியில் இருந்தால், இயக்கவும்:
- NPM
- Yarn
- pnpm
npm init wdio .
or if you want to create a new project:
npm init wdio ./path/to/new/project
yarn create wdio .
or if you want to create a new project:
yarn create wdio ./path/to/new/project
pnpm create wdio .
or if you want to create a new project:
pnpm create wdio ./path/to/new/project
இந்த ஒற்றை கட்டளை WebdriverIO CLI கருவியைப் பதிவிறக்குகிறது மற்றும் உங்கள் டெஸ்ட் தொகுப்பை உள்ளமைக்க உதவும் உள்ளமைவு வழிகாட்டியை இயக்குகிறது.
அமைவு மூலம் உங்களுக்கு வழிகாட்டும் ஒரு தொகுப்புக் கேள்விகளை வழிகாட்டி கேட்கும். Page Object வடிவத்தைப் பயன்படுத்தி Chrome உடன் மோக்காவைப் பயன்படுத்தும் இயல்புநிலை அமைப்பைத் தேர்வுசெய்ய, நீங்கள் --yes
பாராமீட்டரை அனுப்பலாம்.
- NPM
- Yarn
- pnpm
npm init wdio . -- --yes
yarn create wdio . --yes
pnpm create wdio . --yes
Install CLI Manually
You can also add the CLI package to your project manually via:
npm i --save-dev @wdio/cli
npx wdio --version # prints e.g. `8.13.10`
# run configuration wizard
npx wdio config
டெஸ்டை இயக்கவும்
run
கட்டளையைப் பயன்படுத்தி, ந ீங்கள் இப்போது உருவாக்கிய WebdriverIO கட்டமைப்பைச் சுட்டிக்காட்டி உங்கள் டெஸ்ட் தொகுப்பைத் தொடங்கலாம்:
npx wdio run ./wdio.conf.js
குறிப்பிட்ட டெஸ்ட் பைல்களை இயக்க விரும்பினால், --spec
பாராமீட்டரைச் சேர்க்கலாம்:
npx wdio run ./wdio.conf.js --spec example.e2e.js
அல்லது உங்கள் கட்டமைப்பு பைலில் தொகுப்புகளை வரையறுத்து, தொகுப்பில் வரையறுக்கப்பட்ட டெஸ்ட் பைல்களை இயக்கவும்:
npx wdio run ./wdio.conf.js --suite exampleSuiteName
ஸ்கிரிப்டில் இயக்கவும்
நீங்கள் ஒரு Node.JS ஸ்கிரிப்ட்டில் Standalone Mode இல் WebdriverIO ஐ ஒரு தன்னியக்க இயந்திரமாகப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் WebdriverIO ஐ நேரடியாக நிறுவி அதைத் தொகுப்பாகப் பயன்படுத்தலாம், எ.கா. இணையதளத்தின் ஸ்கிரீன்ஷாட்டை உருவாக்க:
loading...
Note: அனைத்து WebdriverIO கட்டளைகளும் ஏசின்க்ரநஸ் மற்றும் async/waiit
ஐப் பயன்படுத்தி சரியாகக் கையாளப்பட வேண்டும்.
டெஸ்டுகளை பதிவு செய்
WebdriverIO உங்கள் டெஸ்ட் செயல்களைத் திரையில் பதிவுசெய்து, தானாகவே WebdriverIO டெஸ்ட் ஸ்கிரிப்ட்களை உருவாக்குவதன் மூலம் தொடங்குவதற்கு உதவும் கருவிகளை வழங்குகிறது. மேலும் தகவலுக்கு Recorder tests with Chrome DevTools Recorder யைப் பார்க்கவும்.
கணினி தேவைகள்
நீங்கள் Node.js ஐ நிறுவ வேண்டும்.
- குறைந்தது v16.x அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நிறுவவும் ஏனென்றால் இது தான் பழமையான செயலில் உள்ள LTS பதிப்பு என்பதால்
- LTS வெளியீடாக இருக்கும் அல்லது மாறும் வெளியீடுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கப்படும்
உங்கள் கணினியில் Node தற்போது நிறுவப்படவில்லை எனில், பல செயலில் உள்ள Node.js பதிப்புகளை நிர்வகிப்பதற்கு உதவ, NVM அல்லது Volta போன்ற கருவியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம். NVM ஒரு பிரபலமான தேர்வாகும், அதே சமயம் Voltaவும் ஒரு நல்ல மாற்றாகும்.